ETV Bharat / state

எல்கேஜி குழந்தையை தோ்வில் தோல்வியடைய செய்து சர்ச்சையில் சிக்கிய தனியார் பள்ளி - LKG

சென்னை: அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்ட விதிமுறையை மீறி எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை தனியார் பள்ளி தோல்வியடைய செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

LKG
author img

By

Published : Apr 3, 2019, 4:03 PM IST

சென்னையைச் சேர்ந்த ஜெயசங்கர்-ஹேமாவதி தம்பதியரின் குழந்தை மேக வந்தனா. இந்த குழந்தை சென்னையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பு படித்துவருகிறது. இந்நிலையில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தோல்வியடையச் செய்யக்கூடாது என்னும் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தை மீறி மேக வந்தனாவை பள்ளி நிர்வாகத்தினர் தோல்வியடையச் செய்துள்ளனர். இதற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் பெற்றோர், மற்ற குழந்தைகளை போலவே தங்கள் குழந்தையும் நன்றாக படித்துவருகிறது. இந்நிலையில் வேண்டுமென்றே எங்கள் குழந்தையை பள்ளி நிர்வாகம் தோல்வி அடைய செய்திருக்கிறது.

மேலும் குழந்தைக்காக தாங்கள் செலுத்திய பள்ளி கட்டணமான 65 ஆயிரம் ரூபாயினை பள்ளி நிர்வாகம் திரும்ப அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது போன்ற பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

எல்.கே.ஜி.யில் மாணவர் பெயில்      தனியார் பள்ளிமீது நடவடிக்கை தேவை                                       சென்னை,                                      சரியாக பயிலவில்லை என எல்.கே.ஜி வகுப்பில் குழந்தையை  தோல்வி அடையச்செய்த தனியார் பள்ளி மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின்  பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்..

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டபடி  8 ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளை பள்ளிகளில்  தோல்வியடையச்  செய்யக்கூடாது என்பது விதி இந்த விதியினை மீறி
சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மழலை மாறாத குழந்தை எ.கே.ஜியில்  சரியாக பயிலவில்லை என்று கூறி தோல்வி அடையச்செய்திருக்கின்றனர்  சென்னையை சேர்ந்த ஜெயசங்கர் ஹெமாவதி.தம்பதியரின் குழந்தை மேக வந்தனா என்கிற குழந்தையே தனியார் பள்ளியின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளது இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் பெற்றோர் எல்.கே ஜி பயிலும் மற்ற குழந்தைகளை போலவே  தங்கள் குழந்தையும் நன்றாக பயின்ற நிலையில் வேண்டுமென்றே தங்கள் குழந்தையை பள்ளி நிர்வாகம் தோல்வி அடையச்செய்திருப்பதாக குற்றம்சாட்டினர்
மேலும் குழந்தைக்காக தாங்கள் செலுத்திய பள்ளி கட்டணம் 65ஆயிரம் ரூபாயினை பள்ளி நிர்வாகம் திரும்ப அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்க்கும் வகையில் மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பதாக கூறிய பெற்றோர் இது போன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

Vedio in input head
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.