ETV Bharat / state

'எங்களுக்கு ஒரு ஓட்டு கூடவா விழல..!' - தினகரன் காட்டம் - தினகரன்

சென்னை: மக்களவைத் தேர்தல் நடந்த சில வாக்குச்சாவடியில் அமமுக கட்சிக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகாமல் போனதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன்
author img

By

Published : May 26, 2019, 5:26 PM IST

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்களுக்கு பின்னர் சென்னையில் செய்தியாளர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தலில் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம். அது கிடைக்காமல் போனதற்கான காரணம் போக போக தெரியவரும்.

தான் வாக்களித்த வாக்குச்சாவடியில் அமமுகவிற்கு 14 ஓட்டுகள்தான் பதிவாகி உள்ளது. தனது குடும்பத்தினர், நண்பர்களே 100 பேர் இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டு எங்கே போனது. அமமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட வாக்களிக்கவில்லையா? இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட இருக்கிறேன்” என்றார்.

Intro:ஜீரோ வாக்குகள்தான் சில பூத்களில் இருந்தது இது எப்படி என்பதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லவேண்டும் தினகரன் பேட்டி

Body:சென்னையில் தினகரன் பத்திரிகை சந்தித்தபோது மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என ஏற்கனவே சொல்லியுள்ளோம் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம் வெற்றி கிடைக்காது அதற்கு காரணம் போகப்போக தெரியும் தமிழக முழுமையாக ஆ மு மு க சார்பில் ஜீரோ வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வந்துள்ளன என் முகவரிகள் இருந்தும் அவர்கள் வாக்குகள் கூட விடவில்லை அது எங்கே போனது இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்

அதிமுக ஆட்சி முடிவை நோக்கி போய்க் கொண்டுள்ளது எங்கள் புத்திரன் கூட பதிவாகவில்லை என சேர்ந்தவர்கள் 100 என்றாலும் 14 ஓட்டுகள்தான் பதிவாகி உள்ளது என்றால் இது என்ன சொல்வது

ஊட்டியில் பல இடங்களில் இப்படி ஆகியுள்ளது இதற்கு பத்திரிக்கையாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் தனிப்பட்ட முறையில் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை 300 பூத்களில் இவ்வாறு இருந்ததாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் பூத் ஏஜெண்டுகள் புகார் சொல்லியுள்ளனர்

எந்த கட்சியில் இருந்தும் யார் இருக்கலாம் போகலாம் அது அவர் விருப்பம் அரசியலில் ஒரே நாளில் நினைப்பது நடந்து விடாது தேனிலும் பெரியகுளத்திலும் மற்றும் அதிமுக வென்றது எப்படி எல்லாம் நான் தோல்வி அடைந்ததால் சொல்லவில்லை இவை அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்

திமுக வெற்றி பெற்றுள்ளது நான் பாஜகவுடன் போக மாட்டேன் வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் என் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன்

Conclusion:ஜீரோ வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்கின்றனர் முழுவதும் வருவதற்காக காத்து இருக்கிறேன் எல்லாத்துக்கும் ஒரே மாதிரி இருக்கும் என எதிர்பார்க்க முடியாது யார் கட்சியை விட்டு போனாலும் உண்மையாக இருப்பவர்கள் எங்களுடன் இருந்தால் போதும் செந்தில் பாலாஜி இங்கிருந்து சென்று அங்கு வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனமாக கூட இருக்கலாம் ஒரு தேர்தலை வைத்து ஒரு கட்சியின் தலைவர் நிர்ணயிக்க முடியாது என்று கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.