ETV Bharat / state

அரியலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி - யோகா பயிற்சி

அரியலூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் விதமாக அரியலூர் நகராட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

yoga
Sanitary workers yoga
author img

By

Published : May 19, 2020, 1:44 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் அவர்களின் நுரையீரலை வலுப்படுத்தவும் அரியலூர் நகராட்சி சார்பில் இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பாதஹஸ்தாசனம், அர்த்த சந்திராசனம், பச்சி மோத்தாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் நகராட்சி ஆணையர், தூய்மைப் பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஏற்காட்டில் பூந்தொட்டிகள் மூலம் கரோனா விழிப்புணர்வு வாசகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.