ETV Bharat / state

விழிப்புணர்வு ஏற்படுத்த விலையில்லா தலைக்கவசம் அளித்த ஆட்சியர்! - photography day

அரியலூர்: உலக புகைப்பட தினத்தையொட்டி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விலையில்லா தலைக்கவசத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பொதுமக்களுக்கு விலையில்லா ஹெல்மட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
author img

By

Published : Aug 19, 2019, 3:03 PM IST

அரியலூர் மாவட்டத்தில் உலகப் புகைப்பட தினத்தையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விலையில்லா தலைக்கவசம் வழங்கினார்.

பொதுமக்களுக்கு விலையில்லா ஹெல்மட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

180ஆவது புகைப்பட தின விழாவை முன்னிட்டு மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கிய தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தனர்.

நகரின் மிக முக்கிய வீதி வழியாக சென்ற பேரணி, அரியலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

Intro:அரியலூர் 180-ஆவது புகைப்பட தினம்

Body:அரியலூர் உலக புகைப்பட தினத்தையொட்டி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வகையில் விலையில்லா ஹெல்மட் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் அரியலூரில் 180 வது புகைப்பட தின விழாவை முன்னிட்டு மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கிய தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தனர் நகரின் முக்கிய வீதி வழியாக சென்ற பேரணி அரியலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது

Conclusion:உலக புகைப்பட தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மாவட்ட புகைப்படக் கலைஞரின் சார்பில் தலைக்கவசம் மாவட்ட ஆட்சித்தலைவர் இலவசமாக வழங்கினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.