ETV Bharat / state

சதம் அடித்த டீசல்..! - டீசல் விலை

வரலாறு காணாத விதமாக சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

petrol Rate  tamil nadu petrol diesel price update  petrol diesel price  diesel price  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  பெட்ரோல் விலை  டீசல் விலை  பெட்ரோல் டீசல் விலை
petrol diesel price
author img

By

Published : Oct 23, 2021, 7:53 AM IST

சென்னையில் இன்று (அக்.23) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 22 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 25 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமி - 10 லட்சம் இழப்பீடு வழங்கும் 7 ஸ்டார் உணவகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.