ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் துண்டு பிரசுரம் வினியோகம் - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள்

அரியலூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பாஜகவினர் துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.

Citizenship Amendment Act
Citizenship Amendment Act
author img

By

Published : Jan 21, 2020, 2:14 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் அரியலூர் தேரடியிலிருந்து ஊர்வலமாக வந்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர்.

மேலும் இதனை அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஐயப்பன், நகரத்தலைவர் கோகுல் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

துண்டு பிரசுரங்கள் வழங்கும் பாஜகவினர்

இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் மங்கலத்தில் பாஜக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்து ஆதரவு திரட்டினர்.

தமிழ்நாடு பாஜக மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் கலந்துகொண்டு விளக்க உரை நிகழ்த்தினார்.

இதையும் படிங்க: கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Intro:அரியலூர் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பொது மக்களிடம் விளக்கி பாஜகவினர் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

Body:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை விளக்க நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் இதில் அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் அரியலூர் தேரடியில் இருந்து ஊர்வலமாக வந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விளக்கிக் கூறினார் மேலும் இதனை அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்
இன்று திருமணம் முடிந்து வந்தத தம்பதிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி குடியுரிமை சட்ட மசோதா குறித்து வழங்கினார்

Conclusion:இந்நிகழ்ச்சிகள மாவட்ட தலைவர் ஐயப்பன் நகரத்தலைவர் கோகுள் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.