ETV Bharat / state

மடிக்கணினி வழங்காததால் வகுப்பறையை பூட்டிய முன்னாள் மாணவர்கள்!

அரியலூர்: 2018-19ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் தற்போது 11,12ஆம் வகுப்பு படித்துவருபவர்களுக்கு வழங்குவதாக கிடைத்த தகவலையடுத்து வகுப்பறையை பூட்டி முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Jul 24, 2019, 6:33 PM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018-19ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஓராண்டு காலமாகியும் மடிக்கணினி வழங்கப்படாமலேயே இருந்தது.

இந்நிலையில், அந்தப் பள்ளியில் தற்போது 11,12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக கிடைத்த தகவலையடுத்து முன்னாள் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மடிக்கணினி வைத்துள்ள அறையைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லேப்டாப்-மாணவர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடின்றி மடிக்கணினி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:அரியலூர் - கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப் டாப் வழங்க வில்லை எனக்கு ஒரு அரசுப் பள்ளியில் லேப்டாப் வைத்திருக்கும் அறையை பூட்டுப் போட்டு பூட்டி மாணவர்கள் பெற்றோர்கள்*Body:அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச லேப் டாப்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கங்குவதற்க்காக லேப்டாப்கள் பள்ளிக்கு வந்து உள்ளது.

இது ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு மட்டும் 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்க லேப்டாப்புகள் வந்ததை கண்டித்து தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து அரசுப் பள்ளியில் உள்ள லேப்டாப்பை வைத்து இருக்கும் அறையை இவர்கள் பூட்டு போட்டு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:தமிழக அரசானது அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடின்றி லேப்டாப் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.