ETV Bharat / state

ரைஸ்மில்லில் பணம் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.!

author img

By

Published : Dec 7, 2019, 2:38 PM IST

அரியலூர்: ரைஸ்மில்லில் குல்லா அணிந்து உள்ளே புகுந்த கொள்ளையன் பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.

Ariyalur
rice mill amount theft

அரியலூர் அம்மன் கோவில் தெருவில் ரைஸ்மில் நடத்தி வரும் பாஸ்கர் நேற்று வழக்கம்போல் ரைஸ்மில்லில் பணிகளை முடித்தப்பிறகு ஷட்டரை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இன்று காலை வந்து பார்த்தபோது மேஜையில் இருந்த பணம் மற்றும் சில்லரைகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

பணம் திருட்டு சிசிடிவி காட்சி.

அரியலூர் காவல் உதவி ஆய்வாளர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குல்லா அணிந்து உள்ளே புகுந்த கொள்ளையன் நிதானமாக கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது, இதனை வைத்து காவல்துறையினர் மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிக்க: ஸ்மார்ட்ஃபோனுக்கு வெங்காயமா... செல்ஃபோன் கடையில் அதிரடி ஆஃபர்!

Intro:அரியலூர் ரைஸ்மில்லில் பணம் திருட்டு சிசிடிவி காட்சிகள்

Body:அரியலூர் அம்மன் கோவில் தெருவில் ரைஸ்மில் நடத்திய வரும் பாஸ்கர் நேற்று வழக்கம்போல் ரைஸ்மில் பணிகளை முடித்துவிட்டு ஷட்டரை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் இன்று காலை வந்து பார்த்தபோது மேஜையில் இருந்த ட்ராயர் கள் கீழே கிடப்பதையும் அதில் இருந்த சிலரை மட்டும் பணங்கள் சிதறிக் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தது உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார் அரியலூர் காவல் உதவி ஆய்வாளர் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அதில் மங்கி குல்லா அணிந்து கையில் கட்டிக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையன் நிதானமாக கல்லாப் பெட்டியை திறந்து பணத்தை எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது இதனை வைத்து அரியலூர் காவல்துறையினர் மர்ம

Conclusion:அரியலூர் மாவட்டத்தில் தொடரும் திருடர்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.