ETV Bharat / state

தனியார் மருத்துவமனை  எக்ஸ்ரே ரூமில் இறந்து கிடந்த நபர் - நடந்தது என்ன? - அரியலூர்

அரியலூர் : தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி, எக்ஸ்ரே ரூமில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

patient-sucide
author img

By

Published : Sep 30, 2019, 10:07 PM IST

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மோட்டார் ரிப்பேர் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் தனது மனைவியுடன் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு மணிகண்டனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என மனைவியிடம் கூற, மனைவி டீ வாங்க வெளியே சென்றதாக தெரிகிறது. டீ வாங்கி வந்த கீதா தனது கணவனை மருத்துவமனை முழுதும் தேடியும் காணவில்லை எனத்தெரிகிறது.

எக்ஸ்ரே ரூமில் இறந்து கிடந்த நபர்

அப்போது, எக்ஸ்ரே ரூமில் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் இறந்துகிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர், அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

காதலியுடன் இணைந்து கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது!

Intro:அரியலூர் - தனியார் மருத்துவ மணைக்கு சிகிச்சைக்கு வந்தவர் எக்ஸ்ரே ரூமில் மோட்டார் மெக்கானிக் பிணமாக மீட்புBody:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி மர்மமான முறையில் எக்ஸ்ரே எடுக்க ரூமில் இறந்துகிடந்தார் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவருக்கு கீதா என்ற மனைவியும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர் மணிகண்டன் மோட்டார் ரிப்பேர் பார்க்கும் தொழில் செய்து வந்தார். மணிகண்டன் தனது மனைவி கீதாவுக்கு சர்க்கரை வியாதிக்கு சிகிச்சைக்கும் தனக்கும் மருத்துவம் பார்க்க ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் வந்தனர்.

அங்கு மணிகண்டனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது இருக்கிறது என மனைவியிடம் கூற மனைவி டீ வாங்கி வருகிறேன் என கூறி வெளியே சென்றுள்ளார் டீ வாங்கி வந்த கீதா தனது கணவனை மருத்துவமனைகள் முழுதும் தேடி வந்துள்ளார் எங்கும் இல்லாமல் தேடிக்கொண்டிருக்கும் பொழுது எக்ஸ்-ரே எடுக்கும் அலுவலர்கள் ஒருவருக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக உள்ளே சென்ற பொழுது அங்கு ஒருவர் இறந்து கிடப்பதாக வந்து மருத்துவரிடம் கூறும்போது அங்கு அனைவரும் சென்று பார்த்தார். அப்போது அவர் மணிகண்டன் என்பது தெரியவந்தது Conclusion:இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.