ETV Bharat / state

மக்களை தாக்கும் தீய சக்திகளை அழித்தொழிக்க வேண்டும்! - ஸ்டாலின் - அரியலூர் தாக்குதல்

அரியலூர்: பொன்பரப்பியில் நேற்று அப்பாவி பொது மக்கள் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களை தாக்கும் தீய சக்திகளை அழித்தொளிக்க வேண்டும்! - ஸ்டாலின்
author img

By

Published : Apr 19, 2019, 6:04 PM IST

அரியலூர் அருகே பொன்பரப்பியில் 20க்கும் மேற்பட்ட ஏழை மக்களின் வீடுகள் சுக்குநூறாக பாமகவினர் அடித்து நொறுக்கியதற்கும், அப்பாவி பொதுமக்கள் தாக்கப்பட்டதற்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாவட்ட காவல் அலுவலர்கள், சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி அமைதியை நிலைநாட்ட வேண்டும், என அவர் வலியுறுத்தியுள்ளார்.

*அரியலூர் அருகே அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்*

அரியலூர் அருகே பொன்பரப்பில் 20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் சேதம், அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மாவட்ட காவல் அதிகாரிகள், சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.