ETV Bharat / state

காவலன் செயலி விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்! - காவலன் செயலி விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்

அரியலூர்: காவலன் செயலி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.

காவலன் செயலி விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்!

author img

By

Published : Dec 13, 2019, 7:44 AM IST

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கிடும் நோக்கில், தமிழ்நாடு காவல் துறையால் உருவாக்கப்பட்ட செயலிதான் 'காவலன் எஸ்ஓஎஸ்' (KAAVALAN SOS) . இந்தச் செயலி மூலம் பெண்கள் உள்பட அனைவரும் இரண்டுக்கும் மேற்பட்ட செல்ஃபோன் எண்கள் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், பெண்கள் தனியாக இருக்கும் போதோ, அல்லது சமூக விரோதிகளால் பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சும் போதோ உடனடியாக செயலியிலுள்ள எஸ்ஒஎஸ் பட்டனை அழுத்தினால் போதும்.

உடனடியாக உங்கள் செல்ஃபோன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, உங்கள் இடத்திற்கு அருகாமையிலுள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு காவல் துறையினரால் உறுதி செய்யப்படும். ஆனால், பலருக்கும் இச்செயலி குறித்த தெளிவான புரிதல் இல்லை என்பதால், தமிழ்நாடு காவல் துறையினர் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலன் செயலி விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்!

அந்தவகையில், நேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா. பழூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் தலைமையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்தும் பயன்படுத்தும் விதம் குறித்தும் மாணவிகளுக்கு விரிவாக விளக்கினார்.

இதையும் படிங்க...பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு!

Intro:*அரியலூர் - காவலன் செய்லி குறித்து விழிப்புணர்வு*Body:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா. பழூரில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் தலைமையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு காவலன் செயலியை பற்றியும் பயன்படுத்தும் விதம் பற்றியும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்.மாணவிகள் காவலன் செயலிலை பயன்படுத்துவன் மூலம் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து ங்களை காத்து கொள்ளலாம் என்றார் எனவே அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றார்Conclusion:இந்நிகழ்ச்சியில் ஏராளமா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.