ETV Bharat / state

டெங்கு காய்ச்சலுக்கு அரியலூரில் பெண் உயிரிழப்பு - அரியலூர் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள்

அரியலூர்: சுகாதார சீர்கேடு காரணமாக ஏற்பட்ட டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

in-ariyalur-woman-died-on-dengue-fever
பெண் உயிரிழப்பு
author img

By

Published : Dec 22, 2019, 7:16 PM IST

அரியலூர் மாவட்டம் நகர் சஞ்சீவிராயன் தெருவைச் சேர்ந்தவர் சத்தியபாமா. திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த ஏழு நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சத்தியபாமா, திருச்சி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலுக்குப் பெண் உயிரிழப்பு

சத்தியபாமா உயிரிழந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையும் படியுங்க:

டெங்கு காய்ச்சலால் தொடரும் மரணங்கள்!

Intro:அரியலூர் - டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்புBody:அரியலூர் மாவட்டத்தில் சுகாதார சீர்கேட்டால் டெங்குகாய்ச்சலும் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் நகர் சஞ்சீவிராயன் தெருவைச்சேர்ந்தவர் சத்தியபாமா திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 7 நாட்களாக டெங்குகாய்சலால் பாதிக்கப்பட்ட சத்தியபாமா திருச்சி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Conclusion:நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.