ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகள் வசிதிகள் குறித்து சிறப்பு பார்வையாளர் ஆய்வு! - அரியலூர் வாக்குச்சாவடி

அரியலூர்: வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேர்தல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூரில் தேர்தல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு
author img

By

Published : Apr 9, 2019, 9:48 PM IST

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சாய்தளத்துடன் கூடிய படிக்கட்டுகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதா, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு பார்வையாளர் சந்திர மோகன் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் விஜய லட்சுமியும் ஆய்வை மேற்கொண்டார்.

அரியலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் அமைந்துள்ள சாய்தளம் சரிவர அமைக்கப்படாததால் அதனை சரி செய்யவும் அவர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் தேவையான உதவிகளைப் பெறுவதற்காக பிடபிள்யூடி(pwd) என்னும் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Intro:மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பார்வையாளர் வாக்குச்சாவடிகள் ஆய்வு

Body:2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியில் சென்று வாக்களிக்கும் வகைகள் சாய தளத்துடன் கூடிய படிக்கட்டுகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதா மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கோவிந்தபுரம் கெத்து காரன் பட்டி அரியலூர் ஆகிய பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார் அப்போது அரியலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சாய்தளம் சரிவர அமைக்கப்படாததால் அதனை சரி செய்ய உத்தரவிட்டார் பின்னர் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பார்க்க மாற்றுதிறனாளிகள் வாக்காளர்கள் பயன்படுத்துவார்கள் சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேவையான உதவிகளைப் பெறுவதற்காக pwd என்னும் செயலையும் அறிமுகப்படுத்தவுள்ளது என தெரிவித்தார்

Conclusion:அரியலூர் மாவட்டத்தில் உள்ள 557 வாக்குச்சாவடி மையங்களில் 253 சக்கர நாற்காலிகள் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.