ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் மனு...! - farmers

அரியலூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகத்தில் திருநீர் பூசி, மண்ணை கையில் ஏந்தியவாறு விவசாயிகள் மனு அளித்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம்
author img

By

Published : Jul 3, 2019, 8:53 AM IST

தமிழ்நாட்டில் 104 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம்

அதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முகத்தில் திருநீர் பூசியும், மண்ணை கையில் ஏந்தியவாறு ஆண்டிமடம் வட்டாட்சியர் வேலுமணியிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.

Intro:அரியலூர் - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகத்தில் திருநீறு பூசி மண்ணை கையில் ஏந்தி விவசாயிகள் மனுBody:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகத்தில் திருநீறு பூசி தலையில் மண்ணை ஏந்தி ஆண்டிமடம் வட்டாட்சியர் வேலுமணியிடம் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனக் கோரி மனு அளித்தனர். தங்கள் விவசாயத்திற்க்கு மண் முக்கியம் என்பதை உணா்த்தவே அவா்கள் மண்ணை கையில் கொண்டுவந்தனா். Conclusion:திட்டத்தை கைவிடா விட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.