ETV Bharat / state

அரியலூர் மாவட்ட வாலிபால் போட்டி: 26 அணிகள் பங்கேற்பு! - ariyalur vollyball match

அரியலூர்: மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

கைப்பந்து போட்டி
கைப்பந்து போட்டி
author img

By

Published : Jan 6, 2020, 5:39 PM IST

அரியலூர் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. இதில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், இடையக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 26 அணிகள் கலந்துகொண்டன.

இதில் இடையக்குறிச்சி அணி செந்துறை அணியை 25-23, 25-20 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி முதல் பரிசான ஐந்தாயிரம் ரூபாயையும் கோப்பையையும் தட்டிச் சென்றது. தொடர்ந்து இரண்டாம் பரிசாக மூவாயிரம் ரூபாய் செந்துறை அணிக்கு வழங்கப்பட்டது.

வாலிபால் போட்டி

இதேபோல், வீனஸ் கைப்பந்து அணி, செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியை 25-12, 25-18 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசான இரண்டாயிரம் ரூபாயையும், கோப்பையையும் தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசாக ஆயிரத்து 500 ரூபாய் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியினருக்கு வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் வாலிபால் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: இலவச கூடைப்பந்தாட்டப் பயிற்சி முகாம் - மாணவர்கள் ஆர்வம்!

Intro:அரியலூர் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

Body:அரியலூர் மாவட்டத்தில் கைப்பந்து போட்டிகள் வளர்க்கும் விதத்தில் அரியலூர் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இதில் அரியலூர் செந்துறை ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் இடையக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆண்கள் பிரிவில் 26 அணிகள் கலந்து கொண்டன இதில் முதல் பரிசாக ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் கோப்பையை இடையக்குறிச்சி அணி செந்துறை அணியில் 25v 23 25 20 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது செந்துறை அணி இரண்டாம் பரிசாக ரூ 3000 பெற்றது இதேபோல் 6 அணிகள் கலந்து கொண்டன இதில் வீனஸ் கைப்பந்து அணி செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியை 25 12 25 18 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசாக ரூபாய் 2000 மற்றும் கோப்பையை பெற்றது செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசாக ரூ 1500 பெற்றது போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன

Conclusion:போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் கைப்பந்து வழங்கப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.