அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அரியலூர் நகாராட்சி சார்பில் காவலர் குடியிருப்பில் உள்ள 150 வீடுகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.
அதுமட்டுமல்லாது காவலர் குடியிருப்பில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ரத்தப் பரிசோதனை எடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது.