ETV Bharat / state

குற்றவாளிகளை குறி வைக்கத் தயாராகும் மூன்றாவது கண்கள் - இது அரியலூர் அதிரடி! - கேமரா

அரியலூர்: குற்றச் செயல்களை தடுப்பதற்காக தனியார் சிமென்ட் ஆலை சார்பாக, கல்லங்குறிச்சி வழிச்சாலையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்
author img

By

Published : Oct 8, 2019, 11:50 PM IST

அரியலூர் மாவட்டத்தில் ஆறு தனியார் சிமென்ட் ஆலைகளும் ஒரு அரசு சிமென்ட் ஆலையும் அமைந்துள்ளது. ஆலைகளுக்குத் தேவையான கச்சா பொருட்கள், ஜிப்சம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியன லாரிகள் மூலம் புறவழிச் சாலை வழியாக எடுத்து செல்லப்படுகிறது. சில நேரங்களில் இந்த லாரிகளினால் அப்பகுதியில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இந்த விபத்துகளுக்கு காரணமானவரை அறிவதற்கும் அப்பகுதியில் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் புறவழிச்சாலையில் சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக ஆலை நிர்வாகத்துடன் காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கல்லங்குறிச்சி வழிச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள ரூ. 2 லட்சம் மதிப்பிலான சிசிடிவி கேமராக்கள்

இதன்படி அரியலூர் கல்லங்குறிச்சி வழிச்சாலையில் டால்மியா சிமென்ட் ஆலை சார்பாக ரூ. 2 லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்க:

பாதுகாவலர்களை தாக்கிய இளைஞர்கள் - வெளியான சிசிடிவி காட்சி

Intro:அரியலூர் புறவழிச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

Body:அரியலூர் மாவட்டத்தில் ஆறு தனியார் சிமெண்ட் ஆலைகளும் ஒரு அரசு சிமெண்ட் அமைந்துள்ளது இதற்காக ஆலைகளுக்கு தேவையான கச்சா பொருட்கள் ஜிப்சம் நிலக்கரி சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் இருந்து ஆலைகளுக்கு லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் எடுத்து வரப்படுகிறது இதனால் தினந்தோறும் லாரிகள் புறவழி சாலையில் சென்று வரக்கூடிய சூழ் நிலை உள்ளது இதனால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது மேலும் குற்றச் சூழ்நிலையில் ஏற்படும் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக புறவழிச்சாலையில் சிசிடி கேமரா வாய்ப்பு தொடர்பாக ஆலை நிர்வாகத்துடன் காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சு நடத்தினார் இதன்படி டால்மியா சிமெண்ட் ஆலை அரியலூர் கல்லங்குறிச்சி வழிச்சாலையில் 2 லட்சம் மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை அமைத்தனர் அதன் தொடக்க விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்

Conclusion:கேமரா வைப்பதன் மூலம் குற்றங்கள் குறையும் விபத்துகள் தடுக்கப்படும் என்றார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.