ETV Bharat / state

ஃபானி புயல்: ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்!

அரியலூர்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலக ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Apr 26, 2019, 5:09 PM IST

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் இம்மாத இறுதியில் தமிழ்நாட்டைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து துறைகளின் அதிகாரிகளுக்கும் புயலால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆட்சியர் அலுவலக ஆலோசனைக் கூட்டம்!

மேலும், பொதுப்பணித்துறை சார்பில் போதுமான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும், மின்சாரத் துறை சார்பில் போதுமான மின் கம்பங்கள் மற்றும் மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மின்சாரம் பாதிப்பால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Intro:அரியலூர் பாணி புயலை எதிர்கொள்ளும் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

Body:அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிப்புகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பாணி புயல் முன்னெச்சரிகை நடவடிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார் அனைத்து துறை அதிகாரிகளும் புயலால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார் பொதுப்பணித்துறை சார்பில் போதுமான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார் மின்சாரத் துறை சார்பில் போதுமான மின் கம்பங்கள் மற்றும் மின் ஊழியர்கள் நிலையில் இருக்க வேண்டும் மின்சாரம் பாதிப்பால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இடர்பாடு ஏற்படக் கூடாது கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Conclusion:மாவட்டத்தில் எவ்வித இழப்பும் ஏற்படக்கூடாது என கட்சி அறிவுறுத்தினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.