ETV Bharat / state

சுவரை துளைத்து 50 சவரன்கொள்ளை! - 50 savaran

50 சவரன்கொள்ளை
50 சவரன்கொள்ளை
author img

By

Published : Sep 25, 2020, 2:16 PM IST

Updated : Sep 25, 2020, 5:30 PM IST

11:35 September 25

அரியலூர்: சின்னக் கடைத் தெருவில் உள்ள பாலாஜி தங்கமாளிகை சுவரை துளைத்து 50 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.

அரியலூர் சின்னக் கடைத் தெருவில் பாலாஜி தங்கமாளிகை அமைந்துள்ளது. அதன் அருகிலேயே தேங்காய் கடை ஒன்றும் அமைந்துள்ளது. நேற்று(செப் 24) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் அந்தக் கடை வழியாக உள்ளே நுழைந்து நகை கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து கடையில் உள்ள செயின், தோடு, வளையல் உள்ளிட்ட நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று(செப் 25) காலையில் தேங்காய் கடையை திறந்தபோது ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கடைக்காரன் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில காவல்துறையினர் விசாரணை செய்தனர். அந்த இடத்தில் சிசிடிவி கேமரா இருந்தும் செயல்படவில்லை.

கொள்ளையடித்த சம்பவம் அரியலூர் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Last Updated : Sep 25, 2020, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.