டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் 11ஆவது நாளான இன்று (ஆக.3) மகளிர் ஈட்டி எறிதல் தகுதி சுற்றுப்போட்டி நடைபெற்றது. மொத்தம் மூன்று சுற்றுகளில், 50.35 மீட்டர், 53.19 மீட்டர், 54.04 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அதைத் தொடர்ந்து, போலந்து நாட்டின் மரியா ஆண்ட்ரேஜ்சிக் 65.24 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
இதன்காரணமாக தகுதிப் பிரிவில் அன்னு ராணிக்கு 14ஆவது இடம் கிடைத்தது. அதனடிப்படையில், இறுதிப் போட்டிக்கான தகுதியை இழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 12ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!