டோக்கியோ : இந்தியாவும்- அயர்லாந்தும் வாழ்வா சாவா ஆட்டத்தில் இன்று மோதிக்கொண்டனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 4ஆவது பிரிவில் உள்ள இந்தியாவும்- அயர்லாந்தும் இன்று மோதிக்கொண்டன.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி காலிறுதி கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதால் ஆட்டம் மிக தீவிரமாக இருந்தது.
எனினும் முதல் பகுதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் நவ்னீத் கவுர் ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் கோல் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதையும் படிங்க : Tokyo Olympics: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி!