டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் எட்டாவது நாளான இன்றும் (ஜூன் 29) இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.
தற்போது பதக்கப் பட்டியலில், சீனா 15 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் அணி 15 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் 8ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள்
மூன்றாம் இடத்திலுள்ள அமெரிக்கா 14 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா அணி ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் 46ஆவது இடத்தில் உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
- " class="align-text-top noRightClick twitterSection" data="">