ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 7ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை - பிவி சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நாளை (ஜூலை 29) இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாடும் போட்டிகளின் அட்டவணை குறித்த தொகுப்பு.

7ஆவது நாள் அட்டவணை
7ஆவது நாள் அட்டவணை
author img

By

Published : Jul 28, 2021, 10:48 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளின் (ஜூலை 29) முழுமையான அட்டவணை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. (அனைத்தும் இந்திய நேரப்படி)

வில்வித்தை

அடானு தால் vs டெங் யூ-செங் (சீன தைபே) - ஆடவர் தனிநபர் ரவுண்ட் ஆஃப் 32 எலிமினேஷன் - காலை 7:30

பேட்மிண்டன்

பி.வி.சிந்து vs மியா பிளிச்ஃபெல்ட் (டென்மார்க்) - மகளிர் ஒற்றையர் ரவுண்ட் ஆஃப் 16 போட்டி - காலை 6:15

இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை
இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை

குத்துச்சண்டை

சதிஷ் குமார் vs ரிக்காட்டோ பிரவுன் (ஜமைக்கா) - ஆடவர் 91 கிலோவுக்கு மேலான எடைப்பிரிவுன் ரவுண்ட் ஆஃப் 16 போட்டி - காலை 8:45

மேரி கோம் vs இங்க்ரிட் லோரெனா வலென்சியா (கொலம்பியா) - மகளிர் 51 கிலோ எடைப்பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 போட்டி - மதியம் 3:35

குதிரையேற்றம்

ஃபவுத் மிர்சா பங்கேற்கும் முதல் போட்டி - காலை 6

கோல்ஃப்

அனிர்பன் லஹிரி, உதயன் மானே - ஆடவர் தனிநபர் ஸ்ட்ரோக் முதல் சுற்று - காலை 4

ஹாக்கி (ஆண்கள்)

இந்தியா vs அர்ஜென்டினா - குரூப் 'ஏ' போட்டி - காலை 6

துடுப்பு படகுப்போட்டி

அர்ஜூன் லால், அரவிந்த் சிங் - ஆடவர் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் 'பி' பிரிவின் இறுதிச்சுற்று (பதக்கத்திற்கான போட்டியல்ல) - காலை 5:20

பாய்மரப் படகுப்போட்டி

கே.சி.கணபதி, வருண் தக்கர் - ஆடவர் ஸ்கிஃப் 49ஈஆர் ரேஸ் 5,6 - காலை 8:35

நேத்ரா குமணன் - மகளிர் லேசர் ரெடியல் ரேஸ் 7,8 - காலை 8:45

விஷ்ணு சரவணன் - ஆடவர் லேசர் ரேஸ் 7,8 - காலை 8:35

துப்பாக்கிச் சுடுதல்

ரஹி சர்னோபாத், மனு பாக்கர் - மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச்சுற்று - காலை 5:30

நீச்சல்

சஜன் பிரகாஷ் - ஆண்கள் 100 மீட்டர் பட்டர்ஃபிளை ஹீட்ஸ் ரேஸ் - மதியம் 4:16

இதையும் படிங்க: IND vs SL: இந்தியா மந்தமான ஆட்டம்; தவான் ஆறுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.