டோக்கியோ(ஜப்பான்): டோக்கியோ ஒலிம்பிக்கின் 4ஆவது நாளின் முழுமையான அட்டவணை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. (அனைத்தும் இந்திய நேரப்படி)
வாள்வீச்சு
காலை 5:30 - பவானி தேவி Vs பென் அசிசி நாடியின்
-
India at #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Take a look at @Tokyo2020 events scheduled for 26 July.
Catch #TeamIndia in action on @ddsportschannel and send in your #Cheer4India messages below. pic.twitter.com/AHUvJmSYnV
">India at #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) July 25, 2021
Take a look at @Tokyo2020 events scheduled for 26 July.
Catch #TeamIndia in action on @ddsportschannel and send in your #Cheer4India messages below. pic.twitter.com/AHUvJmSYnVIndia at #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) July 25, 2021
Take a look at @Tokyo2020 events scheduled for 26 July.
Catch #TeamIndia in action on @ddsportschannel and send in your #Cheer4India messages below. pic.twitter.com/AHUvJmSYnV
வில்வித்தை
காலை 6:00 - ஆண்கள் அணி சுற்று 16 - அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருந்தீப் ராய்
காலை 10:15 - ஆண்கள் அணி பதக்க சுற்றுகள்.
பேட்மிண்டன்
காலை 9:10: ஆண்கள் இரட்டையர் குழு விளையாட்டு - சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி & சிராக் ஷெட்டி vs மார்கஸ் பெர்னால்டி கிதியோன் & கெவின் சஞ்சய சுகமுல்ஜோ
டென்னிஸ்
காலை 10:30 - சுமித் நாகல் Vs டேனியல் மெட்வெடேவ்
பாக்ஸிங்
மாலை 3:06 - மிடில்வெயிட் - ஆஷிஷ் குமார் vs எர்பீக் டுஹெட்டா
ஹாக்கி
மாலை 5:45 - பெண்கள் அணி ஜெர்மனிக்கு எதிராக
பாய்மர படகுப்போட்டி
காலை 8:35 - ஆண்கள் லேசர் ரேஸ் 3 - விஷ்ணு சரவணன்
காலை 11:05 - பெண்களின் லேசர் ரேடியல் ரேஸ் 3 - நேத்ரா குமனன்
துப்பாக்கி சுடுதல்
காலை 6:30 - ஆண்களின் ஸ்கீட் தகுதி நாள் 2 - அங்கத் பஜ்வா, மைராஜ் அகமது கான்
பிற்பகல் 12:20 - இறுதிச்சுற்று
நீச்சல்
மாலை 3:46 - ஆண்களின் 200 மீ பட்டர்பிளை ஹீட்ஸ் - சஜன் பிரகாஷ்
டேபிள் டென்னிஸ்
காலை 6:30 - ஆண்கள் ஒற்றையர் சுற்று 2 - ஏ. ஷரத் கமல் vs டியாகோ அப்போலோனியா
காலை 8:30 - பெண்கள் ஒற்றையர் சுற்று 2 - சுதிர்தா முகர்ஜி Vs ஃபூ யூ
பிற்பகல் 1:00 - பெண்கள் ஒற்றையர் சுற்று 3 - மணிகா பத்ரா vs சோபியா போல்கனோவா
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா சரண்