டோக்கியோ: டோக்கியோ: ஒலிம்பிக்கின் 14ஆவது நாளில் (ஆக.5) இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).
கோல்ஃப்
அதிதி அசோக், திக்ஷா டாகர் - மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே இரண்டாம் சுற்று - காலை 4:00
ஹாக்கி
இந்தியா vs ஜெர்மனி - ஆடவர் ஹாக்கி: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி - காலை 7:00
தடகளம்
இர்பான் கோலோதும் தோடி, ராகுல் ரோஹிலா, சந்தீப் குமார் - ஆடவர் 20கி.மீ ரேஸ் வாக் இறுதிச்சுற்று - மதியம் 1:00
மல்யுத்தம்
வினேஷ் போகாட் vs சோஃபியா மாட்ஸ்சன் (சுவீடன்) - மகளிர் ஃப்ரீ-ஸ்டைல் 53கிலோ எடைப்பிரிவு: ரவுண்ட் ஆஃப் 8 - காலை 8:00
ரவிக்குமார் தாஹியா vs ஸவுர் உகுவேவ் (ரஷ்யா) - ஆடவர் ஃப்ரீ-ஸ்டைல் 57கிலோ எடைப்பிரிவு: இறுதிப்போட்டி - மதியம் 2:45
தீபக் புனியா - ஆடவர் ஃப்ரீ-ஸ்டைல் 86கிலோ எடைப்பிரிவு: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி - மதியம் 2:45
அன்ஷூ மாலிக் vs வலேரியா கோப்லோவா (ரஷ்யா) - மகளிர் ஃப்ரீ-ஸ்டைல் 57கிலோ எடைப்பிரிவு: மறுவாய்ப்பு போட்டி - காலை 7:30
மகளிர் ஃப்ரீ-ஸ்டைல் 57கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டி - மதியம் 2:45
இதையும் படிங்க: Gold or Silver: இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதி; மிரட்டும் ரவிக்குமார்