லண்டன்: விம்பிள்டன் பாய்ஸ் ஒற்றையர் பிரிவில் இன்று (ஜூலை 11) நடைபெற்ற இறுதிப்போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் சமீர் பானர்ஜி, அமெரிக்காவைச் சேர்ந்த விக்டெர் லிலோவ் உடன் மோதினார்.
இப்போட்டியில், சமீர் பானர்ஜி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் விக்டெரை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தப்போட்டி ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது.
-
A future men's champion?
— Wimbledon (@Wimbledon) July 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Samir Banerjee might well be a name you become more familiar with in the future#Wimbledon pic.twitter.com/byAEBwBrSp
">A future men's champion?
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
Samir Banerjee might well be a name you become more familiar with in the future#Wimbledon pic.twitter.com/byAEBwBrSpA future men's champion?
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
Samir Banerjee might well be a name you become more familiar with in the future#Wimbledon pic.twitter.com/byAEBwBrSp
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பாய்ஸ் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை.
இதையும் படிங்க: ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!