இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆடவர்களுக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் தொடங்கியது. உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் இந்தத் தொடரில் வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று ஆண்ட்ரே அகாஸி குரூப்பில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவின் டெனில் மெத்வதேவ், கிரீஸின் சிட்சிபாஸை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சிட்சிபாஸ் 7-6 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்தும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ் 6-4 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி மெத்வதேவிற்கு அதிர்ச்சியளித்தார்.
-
✅ First win at the Nitto ATP Finals
— ATP Tour (@atptour) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
✅ First #ATPTour win over Daniil Medvedev
HUGE win for @StefTsitsipas 👏
Watch on @TennisTV | #NittoATPFinals pic.twitter.com/ivzLW5rjKX
">✅ First win at the Nitto ATP Finals
— ATP Tour (@atptour) November 11, 2019
✅ First #ATPTour win over Daniil Medvedev
HUGE win for @StefTsitsipas 👏
Watch on @TennisTV | #NittoATPFinals pic.twitter.com/ivzLW5rjKX✅ First win at the Nitto ATP Finals
— ATP Tour (@atptour) November 11, 2019
✅ First #ATPTour win over Daniil Medvedev
HUGE win for @StefTsitsipas 👏
Watch on @TennisTV | #NittoATPFinals pic.twitter.com/ivzLW5rjKX
இதன் மூலம் சிட்சிபாஸ் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் டெனில் மெத்வதேவை வீழ்த்தி வெற்றியை தட்டிச்சென்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு கைகொடுக்காமல் போன தினேஷ் கார்த்திக்கின் அதிரடி!