ETV Bharat / sports

ரோஜர்ஸ் கோப்பை: காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் நடால்! - rogers cup

மாண்ட்ரீல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரரான ரஃபேல் நடால், கைடோ பெல்லாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

rafael nadal
author img

By

Published : Aug 9, 2019, 9:55 AM IST

கனாடாவில் நடைபெற்றுவரும் ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டியின் 16ஆவது சுற்றில், ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால், அர்ஜெண்டினாவின் கைடோ பெல்லாவை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதன்பின் இராண்டாவது சுற்றில் போராடிய பெல்லா, நடாலின் அசாத்திய ஆட்டத்தினால் 4-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் இழந்தார்.

ரஃபெல் நடால் vs கைடோ பெல்லா

இதன் மூலம் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் பெல்லாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் ரஃபேல் நடால்.

இதன்பின் அவர் கூறியதாவது, "காற்றைப் பொறுத்தவரை இது ஒரு கடினமான நாள். ஆனால் நாங்கள் இப்படி விளையாட பழகிவிட்டோம். அதே நேரத்தில், கடினமான சூழ்நிலையில் விளையாடுவது அழகாக இருக்கிறது. ஏனென்றால், விளையாடுவதற்கு வெவ்வேறு விருப்பங்களைக் கொண்ட வீரருக்கு இந்த வகையான நாட்களில் விளையாட சிறந்த வாய்ப்புகள் உள்ளன. இது நிலை மற்றும் மனரீதியாக விளையாட்டில் கவனம் செலுத்துவதாகும்"என்று ரஃபேல் நடால் கூறினார்.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Max 3 minutes use per day with a max of 90 seconds from any given match. Use within 48 hours.
BROADCAST: Available worldwide. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies.
DIGITAL: No access Italy, Canada, India and MENA. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
Rafael Nadal (1), Spain, def. Guido Pella, Argentina, 6-3, 6-4.
SHOTLIST: Stade IGA, Montreal, Quebec, Canada. 8th August, 2019.
1st set:
1. 00:00 Nadal backhand passing shot for 40-15 (1-0)
2. 00:16 Nadal volley winner for 30-15 (3-1). Rally includes Nadal hitting an over-the-shoulder forehand.
2nd set:
3. 00:34 Nadal smash for 2-1
4. 00:56 Nadal serves an ace on match point
SOURCE: Tennis Properties Ltd.
DURATION: 01:24
STORYLINE:
Top-seed and defending champion Rafael Nadal advanced to the quarter-finals of the Rogers Cup Thursday night, with a 6-3, 6-4 win over Argentina's Guido Pella.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.