பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா இணை அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிஸ்ட் இணையை எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா இணை முதல் செட் கணக்கை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் போபண்ணா இணை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்டின் இணைக்கு அதிர்ச்சியளித்தது.
-
Tennis: India’s top doubles player Rohan Bopanna advanced to the quarter-finals of the #ParisMasters with partner Denis Shapovalova outplaying American-Argentine pair of Manuel Gonzalez and Austin Krajicek 6-1 6-3 in their second round match which lasted just 59 minutes. pic.twitter.com/cpnPj5YNNz
— Doordarshan Sports (@ddsportschannel) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tennis: India’s top doubles player Rohan Bopanna advanced to the quarter-finals of the #ParisMasters with partner Denis Shapovalova outplaying American-Argentine pair of Manuel Gonzalez and Austin Krajicek 6-1 6-3 in their second round match which lasted just 59 minutes. pic.twitter.com/cpnPj5YNNz
— Doordarshan Sports (@ddsportschannel) November 1, 2019Tennis: India’s top doubles player Rohan Bopanna advanced to the quarter-finals of the #ParisMasters with partner Denis Shapovalova outplaying American-Argentine pair of Manuel Gonzalez and Austin Krajicek 6-1 6-3 in their second round match which lasted just 59 minutes. pic.twitter.com/cpnPj5YNNz
— Doordarshan Sports (@ddsportschannel) November 1, 2019
இதன் மூலம் இந்தியாவின் போபண்ணா இணை பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிஸ்ட் இணையை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:#RolexParisMasters: பெர்னாண்டோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார் ஸ்வெரவ்!