கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் என்ற யு.எஸ். ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிக், அமெரிக்காவின் டேனிஸ் குட்லாவை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிக் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் குட்லாவை வீழ்த்தி முதல் செட்டை கைப்பற்றினார்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட் கணக்கு முறையே 6-4, 6-2 என்ற புள்ளிக்கணக்குகளில் டேனிஸ் குட்லாவை, ஜோகோவிக் வீழ்த்தினார்.
-
6-3, 6-4, 6-2 ✔
— US Open Tennis (@usopen) August 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Novak Djokovic keeps his title defense alive, defeating Denis Kudla under the lights of Ashe and advancing to R4.@DjokerNole | #USOpen pic.twitter.com/BqtT1qZSUt
">6-3, 6-4, 6-2 ✔
— US Open Tennis (@usopen) August 31, 2019
Novak Djokovic keeps his title defense alive, defeating Denis Kudla under the lights of Ashe and advancing to R4.@DjokerNole | #USOpen pic.twitter.com/BqtT1qZSUt6-3, 6-4, 6-2 ✔
— US Open Tennis (@usopen) August 31, 2019
Novak Djokovic keeps his title defense alive, defeating Denis Kudla under the lights of Ashe and advancing to R4.@DjokerNole | #USOpen pic.twitter.com/BqtT1qZSUt
இதன் மூலம் உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்குகளில் அமெரிக்காவின் நட்சத்திர வீரர் டேனிஸ் குட்லாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.