Rugbyworldcup2019: உலகக் கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் வேல்ஸ் அணி, ஃபிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணியினரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது.
-
Highlights: @WelshRugbyUnion v @FranceRugby at Rugby World Cup 2019. #RWC2019 #WALvFRA pic.twitter.com/nRqVyCLJjx
— Rugby World Cup (@rugbyworldcup) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Highlights: @WelshRugbyUnion v @FranceRugby at Rugby World Cup 2019. #RWC2019 #WALvFRA pic.twitter.com/nRqVyCLJjx
— Rugby World Cup (@rugbyworldcup) October 20, 2019Highlights: @WelshRugbyUnion v @FranceRugby at Rugby World Cup 2019. #RWC2019 #WALvFRA pic.twitter.com/nRqVyCLJjx
— Rugby World Cup (@rugbyworldcup) October 20, 2019
இறுதியில் மிரட்டலாக விளையாடிய வேல்ஸ் அணி 20-19 என்ற புள்ளிகள் கணக்கில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வருகிற 20ஆம் தேதி தொடங்கவுள்ள அரையிறுதிப்போட்டியில் வேல்ஸ் அணி, தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
இதையும் படிங்க: #Laliga: ரியல் மாட்ரிட் அணி தோல்வி முதலிடத்தில் பார்சிலோனா!