ETV Bharat / sports

உலக ஸ்குவாஷ் போட்டி: சவுரவ் கோஷல் தோல்வி - சவுரவ் கோஷல் தோல்வி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் தோல்வி அடைந்தார்.

sourav-ghoshal
author img

By

Published : Nov 13, 2019, 3:00 PM IST

ஆடவருக்கான உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்களான விக்ரம் மல்கோத்ரா, ரமித் தன்டோன் ஆகியோர் முதல் சுற்றிலேயே நடையைக் கட்டிய நிலையில், மற்றொரு இந்திய வீரரான சவுரவ் கோஷல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டியில் அவர், எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது எல்ஷோர்பாகியுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கோஷல் 6-11, 8-11, 12-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார். இதனால், 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், முகமது எல்ஷோர்பாகி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிப் போட்டியில் அவர், சக நாட்டைச் சேர்ந்தவரும் தனது உடன்பிறந்த சகோதரருமான மார்வன் எல்ஷோர்பாகியுடன் மோதவுள்ளார்.

இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதிச் சுற்றுவரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Hong Kong, Nov 13 (IANS) The dismal run is not yet over for ace Indian shuttler Saina Nehwal, who has now crashed out of the ongoing Hong Kong Open after suffering a crushing straight-games defeat to China's Cai Yan Yan in her first-round contest on Wednesday.

Currently ranked 9 in the world rankings, Saina has now lost five of her last six tournaments in the opening round itself.

Saina failed to put up any fight against her Chinese opponent as she lost the match 13-21, 20-22 in just 30 minutes to bow out of the $400,000 tournament.

The eighth-seeded Indian was no match in the first game as she lost 13-212 to Cai.

However, she came out with a better fight in the second game as she started positively and took an early lead. The Chinese, however, got back to level terms at 4-4 and then comfortably stayed ahead till 18-14.

The 29-year-old Indian then went on to win five points straight to take the lead again. However, she squandered a game point at 20-19 and Cai took the next three points to seal the game 22-20 and enter the second round.

This was Saina's second consecutive opening round defeat to the Chinese, having also gone down in straight sets at the China Open earlier this month. In Fuzhou, Saina had lost 9-21, 12-21 to Cai in just 24 minutes to bow out of the competition.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.