WorldMilitaryGames: சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மிலிட்டரி ஒலிம்பிக் என்றழைக்கப்படும் இந்த ராணுவ விளையாட்டுப் போட்டிகளின் ஏழாவது தொடர் சீனாவின் வூகான் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே இன்று நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் பங்கேற்றார். இந்த போட்டியில் இவர் 83.33 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
-
#ShivpalSingh won gold in men’s javelin at the Military World Games with a throw of 83.33m.#AneeshPillai (Disabled Men’s Shotput IF1), #Virender (Disabled Men’s Shotput IF5) & #AnandanGunasekaran (Disabled Men’s 200m IT1) also won gold.
— SAIMedia (@Media_SAI) October 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Many congratulations.@KirenRijiju @DGSAI pic.twitter.com/Vxr22rH81E
">#ShivpalSingh won gold in men’s javelin at the Military World Games with a throw of 83.33m.#AneeshPillai (Disabled Men’s Shotput IF1), #Virender (Disabled Men’s Shotput IF5) & #AnandanGunasekaran (Disabled Men’s 200m IT1) also won gold.
— SAIMedia (@Media_SAI) October 24, 2019
Many congratulations.@KirenRijiju @DGSAI pic.twitter.com/Vxr22rH81E#ShivpalSingh won gold in men’s javelin at the Military World Games with a throw of 83.33m.#AneeshPillai (Disabled Men’s Shotput IF1), #Virender (Disabled Men’s Shotput IF5) & #AnandanGunasekaran (Disabled Men’s 200m IT1) also won gold.
— SAIMedia (@Media_SAI) October 24, 2019
Many congratulations.@KirenRijiju @DGSAI pic.twitter.com/Vxr22rH81E
இந்திய விமானப்படையில் பணிபுரியும் ஷிவ்பால் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிலிட்டரி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 தங்கம்