உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பாங்கல் (23) கஜகஸ்தானின் சக்கன் பிபோசினோவை(Saken Bibossinov) எதிர் கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அமித் பாங்கல் 3:2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் பிபோசினாவை வீழ்த்தினார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் முதல் இந்தியர் எனும் வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
-
Reaching to Final #wbc2019, I would say that :- In boxing, it is about the obsession of getting the most from yourself: wanting to dominate the world like a hungry young lion...... Thanks to All....@aapkadharam @CaptAbhimanyu @iamsunnydeol pic.twitter.com/VXHDduOJg7
— Amit Panghal (@Boxerpanghal) September 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Reaching to Final #wbc2019, I would say that :- In boxing, it is about the obsession of getting the most from yourself: wanting to dominate the world like a hungry young lion...... Thanks to All....@aapkadharam @CaptAbhimanyu @iamsunnydeol pic.twitter.com/VXHDduOJg7
— Amit Panghal (@Boxerpanghal) September 20, 2019Reaching to Final #wbc2019, I would say that :- In boxing, it is about the obsession of getting the most from yourself: wanting to dominate the world like a hungry young lion...... Thanks to All....@aapkadharam @CaptAbhimanyu @iamsunnydeol pic.twitter.com/VXHDduOJg7
— Amit Panghal (@Boxerpanghal) September 20, 2019
இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள பாங்கல் இந்தியாவிற்கான பதக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். இவரின் வெற்றியை பல்வேறு பிரபலங்களும், அவரது சொந்த மாநிலமான ஹரியானாவைச்சேர்ந்த மக்களும் மற்றும் குத்துச்சண்டை ரசிகர்களும் தங்களது வாழ்த்துகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.