ETV Bharat / sports

பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்! - ball batmiton

பெரம்பலூர்: குறுவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். .

school sports
author img

By

Published : Aug 7, 2019, 2:47 PM IST

பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் கோ-கோ, எரி பந்து, பால் பேட்மிண்டன் உள்ளிட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

இந்தப் போட்டிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள 20-க்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

11, 14, 17 வயதுகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

.

Intro:பெரம்பலூரில் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

Body:பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது இந்த விளையாட்டு போட்டியில் கோக்கோ எரி பந்து பால் பேட்மிட்டன் உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன இந்த போட்டிகளில் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள 20க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் போட்டிகள் மாணவர்கள் மாணவிகள் என தனித்தனியாக நடைபெற்றது மேலும் 11 வயது 14 வயது 17 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று வாய்ப்பைப் பெறுவார்

Conclusion:இந்த விளையாட்டு போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.