ETV Bharat / sports

#rugbyworldcup2019: சமோவாவை சாய்தது அயர்லாந்து! - latest update on rugby world cup

டோக்கியோ: உலகக்கோப்பை ரக்பி தொடரின் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 47-05 என்ற புள்ளிக்கணக்கில் சமோவா வீழ்த்தி அபார வெற்றி வெற்றிபெற்றது.

Rugby world cup
author img

By

Published : Oct 13, 2019, 10:26 AM IST

ஜப்பானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து அணி சமோவா அணியை எதிர்த்து விளையாடியது.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 47-05 என்ற புள்ளிக்கணக்கில் சமோவா அணியை வீழ்த்தி உலகக்கோப்பை ரக்பி தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி இத்தொடரில் ஒரு தோல்வி, மூன்று வெற்றி என குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

அதேபோல் இந்த உலகக்கோப்பை ரக்பி தொடரில் சமோவா அணி ஒரு வெற்றி, மூன்று தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளதால் குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:#AIBAWomenWorldBoxingChampionship: அரையிறுதியில் மேரிகோம் தோல்வியடைவது இதுவே முதல்முறை!

Intro:Body:

Rugby world cup

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.