ஹாங்சோ : ஆசிய விளையாட்டு தொடரின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்திய வீரர், வீராங்கனைகள் திவ்யா தடிகோல் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி திவ்யா தடிகோல் மற்றும் சரப்ஜோத் சிங் களமிறங்கியது.
அபாரமாக விளையாடிய இந்திய ஜோடி 14க்கு 16 என்ற புள்ளிகள் கணக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. சீனாவின் ஷாங் போவென் மற்றும் ஜியாங் ராங்சின் ஜோடி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
-
🇮🇳's 8️⃣th SiLVER in Shooting🥈
— SAI Media (@Media_SAI) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hats off to our stellar duo, #KheloIndiaAthlete @Sarabjotsingh30 Singh and #TOPSchemeAthlete @DivyaTSD who secured Silver in the 10m Air Pistol Mixed Team event at #AsianGames2022.
Their remarkable performance adds another feather to India's… pic.twitter.com/65ivlp3P0A
">🇮🇳's 8️⃣th SiLVER in Shooting🥈
— SAI Media (@Media_SAI) September 30, 2023
Hats off to our stellar duo, #KheloIndiaAthlete @Sarabjotsingh30 Singh and #TOPSchemeAthlete @DivyaTSD who secured Silver in the 10m Air Pistol Mixed Team event at #AsianGames2022.
Their remarkable performance adds another feather to India's… pic.twitter.com/65ivlp3P0A🇮🇳's 8️⃣th SiLVER in Shooting🥈
— SAI Media (@Media_SAI) September 30, 2023
Hats off to our stellar duo, #KheloIndiaAthlete @Sarabjotsingh30 Singh and #TOPSchemeAthlete @DivyaTSD who secured Silver in the 10m Air Pistol Mixed Team event at #AsianGames2022.
Their remarkable performance adds another feather to India's… pic.twitter.com/65ivlp3P0A
இதையும் படிங்க : India Vs England : பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து மோதல்! வெற்றி யாருக்கு?