ஹாங்சோ : ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்றது. 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், இன்று (அக். 5) ஸ்குவாஷ் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் சந்து தங்கம் வென்று சாதனை படைத்தனர். இறுதி போட்டியில் இந்திய ஜோடி 2-க்கு 0 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
-
🥇𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐒𝐪𝐮𝐚𝐬𝐡 𝐑𝐞𝐢𝐠𝐧𝐬 𝐒𝐮𝐩𝐫𝐞𝐦𝐞!🌟
— SAI Media (@Media_SAI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Our dynamic mixed doubles team of @DipikaPallikal and @sandhu_harinder clinches GOLD, defeating Malaysia by a score of 2-0 in the final at #AsianGames2022!💥🥳
Join us in celebrating this golden achievement and sending… pic.twitter.com/d1GiaRVh4q
">🥇𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐒𝐪𝐮𝐚𝐬𝐡 𝐑𝐞𝐢𝐠𝐧𝐬 𝐒𝐮𝐩𝐫𝐞𝐦𝐞!🌟
— SAI Media (@Media_SAI) October 5, 2023
Our dynamic mixed doubles team of @DipikaPallikal and @sandhu_harinder clinches GOLD, defeating Malaysia by a score of 2-0 in the final at #AsianGames2022!💥🥳
Join us in celebrating this golden achievement and sending… pic.twitter.com/d1GiaRVh4q🥇𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐒𝐪𝐮𝐚𝐬𝐡 𝐑𝐞𝐢𝐠𝐧𝐬 𝐒𝐮𝐩𝐫𝐞𝐦𝐞!🌟