ETV Bharat / sports

Asian Games 2023: இந்தியா பதக்க அறுவடை! டிராப் சூட்டிங்கில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை! - Asian Games golf medal

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் கிடைத்தன.

Asian games
Asian games
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 10:42 AM IST

ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டியின் 8வது நாளில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை அறுவடை செய்தது.

19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய ஆடவர் அணியின் கியான் செனை, சோராவர் சிங், பிரிதிவிராஜ் தொண்டைமான் ஆகியோர் தங்கம் வென்றனர்.

அதே விளையாட்டில் மகளிர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனைகள் மணீஷா கீர், பிரதி ராஜக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

  • 🥈 Bang On Target! 🎯

    Our Women's Trap Shooting Team:
    🌟 #KheloIndiaAthletes Manisha Keer and Preeti Rajak
    🌟 @RiaKumari7

    Aimed high and hit the mark, securing the SILVER🥈 medal for India! 🇮🇳

    Let's cheer out loud for our sharpshooters for their incredible achievement! 🙌🥈… pic.twitter.com/Wvf1lV6vQp

    — SAI Media (@Media_SAI) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல் மகளிருக்கான கோல்ப் விளையாட்டில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார். விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியி வெள்ளிப் பதக்கம் வென்ற அதிதி அசோக் ஆசிய போட்டியின் கோல்ப் விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

  • 🥈1️⃣𝙨𝙩 𝙚𝙫𝙚𝙧 𝙄𝙣𝙙𝙞𝙖𝙣 𝙒𝙤𝙢𝙚𝙣 𝙂𝙤𝙡𝙛𝙚𝙧 𝙩𝙤 𝙬𝙞𝙣 𝙈𝙚𝙙𝙖𝙡 𝙖𝙩 𝘼𝙨𝙞𝙖𝙣 𝙂𝙖𝙢𝙚𝙨⛳

    🇮🇳's Golfer @aditigolf clinches a Silver medal in women's individual event at the ongoing #AsianGames2022🫡

    Her precise swings and unwavering focus have won her a coveted… pic.twitter.com/5JSqdHjZFi

இதையும் படிங்க : ஆசிய விளையாட்டு போட்டி; ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.