கிரீஸிடமிருந்து ஒலிம்பிக் சுடரைப் பெற்றுக்கொண்ட டோக்கியோ! - ஒலிம்பிக் போட்டிக்களுக்கான சுடர்
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் பார்வையாளர்கள் இல்லாத ஏதென்ஸ் மைதானத்தில் ஒலிம்பிக் சுடரை கிரீஸிடமிடருந்து ஜப்பான் பெற்றுக்கொண்டது.
Greece hands over Olympic flame to Tokyo 2020 organisers in 'significantly scaled down' event