ETV Bharat / sports

FIFA World Cup: காலிறுதியில் வெளியேறிய பிரேசில் - Sports News

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பிரேசிலை குரோஷியா வீழ்த்தியது.

FIFA World Cup: காலிறுதியில் வெளியேறிய பிரேசில் - அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

author img

By

Published : Dec 10, 2022, 10:20 AM IST

கத்தார்: 22ஆவது ஃபிஃபா உலகக்கோப்பை கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய (டிச.9) ஆட்டத்தில் பிரேசில் - குரோஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 105வது நிமிடத்தில் பிரேசில் தனது முதல் கோலை அடித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 111வது நிமிடத்தில் குரோஷியா தனது கோலை பதிவு செய்தது.

இதனால் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் இருந்தது. எனவே பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய குரோஷியா 4 வாய்ப்புகளிலும் கோல் அடித்தது. ஆனால் பிரேசில் 2 கோல் மட்டுமே அடித்தது. இதனால் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. இதனால் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற பிரேசில், காலிறுதியோடு வெளியேறியது. அதேநேரம் குரோஷியா 2வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதையும் படிங்க: பிபா உலகக்கோப்பை: தென் கொரியாவை வீழ்த்தி பிரேசில் காலிறுதிக்கு தகுதி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.