ETV Bharat / sports

FIDE World Cup: புதிய சாதனை படைத்த பிரக்ஞானந்தா.. உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2023, 10:24 PM IST

Updated : Aug 22, 2023, 2:55 PM IST

R Praggnanandhaa: அசெர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா(18) புதிய சாதனை படைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அசெர்பைஜான்: அசெர்பைஜான் நாட்டில் FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா(18) புதிய சாதனை படைத்துள்ளார்.

அரையிறுதிப்போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பரபரப்பான அரையிறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில் 3-ஆம் சுற்றுப் போட்டி நடந்தது.

  • 🔥 Praggnanandhaa goes to the final of the #FIDEWorldCup!

    The Indian prodigy managed to beat world #3 Fabiano Caruana 3.5-2.5 after tiebreaks and will battle it out against Magnus Carlsen for the title.

    📷 Maria Emelianova pic.twitter.com/FDOjflp6jL

    — International Chess Federation (@FIDE_chess) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

🔥 Praggnanandhaa goes to the final of the #FIDEWorldCup!

The Indian prodigy managed to beat world #3 Fabiano Caruana 3.5-2.5 after tiebreaks and will battle it out against Magnus Carlsen for the title.

📷 Maria Emelianova pic.twitter.com/FDOjflp6jL

— International Chess Federation (@FIDE_chess) August 21, 2023

டை பிரேக்கரில் 3.5 - 2.5 என்ற புள்ளிகள் முன்னிலையில் பிரக்ஞானந்தா உலகின் 2-ஆம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். முன்னதாக விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய 2-ஆம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Last Updated : Aug 22, 2023, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.