ETV Bharat / sports

செஸ் ஒலிம்பியாட்: பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது இந்தியா - இந்திய பி அணி

44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8ஆவது சுற்றில், பலம் வாய்ந்த அமெரிக்க அணியை, இந்திய 'பி' அணி வீழ்த்தியது

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்
author img

By

Published : Aug 7, 2022, 10:07 AM IST

Updated : Aug 7, 2022, 10:57 AM IST

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் மகாபலிபுரத்தில் நடைபெற்ற வருகிறது. அதன் 8ஆவது சுற்று போட்டிகள் நேற்று (ஆக. 6) நடைபெற்றன. அதன் முழு விவரம், இதோ...

இந்திய ஓபன் அணிகள்

ஓபன் 'ஏ' vs அர்மேனியா: இந்திய ஓபன் ஏ அணி அர்மேனியா உடன் 1.5/2.5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவியது.

  • ஹரிகிருஷ்ணா VS கேப்ரியல் சர்கிசியான் - முடிவு: தோல்வி - 102ஆவது நகர்வு
  • விதித் சந்தோஷ் VS ராண்ட் மெல்கும்யான் - முடிவு: சமன் - 42ஆவது நகர்வு
  • அர்ஜூன் எரிகேசி VS சாம்வேல் டெர் - சகாக்யான் - முடிவு: சமன் - 84ஆவது நகர்வு
  • நாராயணன் VS ராபர்ட் ஹோவ்ஹன்னிஸ்யான் - முடிவு: சமன் - 45 வது நகர்வு

ஓபன் பி vs அமெரிக்கா: இந்திய ஓபன் பி அணி, அமெரிக்கா அணியை 3/1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

  • குகேஷ் VS ஃபேபியானோ - முடிவு: வெற்றி - 46ஆவது நகர்வு
  • சரின் நிஹால் VS லெவோன் அரோனியன் - முடிவு: சமன் - 35ஆவது நகர்வு
  • பிரக்ஞானந்தா VS வெஸ்லி - முடிவு: சமன் - 33ஆவது நகர்வு
  • ரவுணக் சத்வாணி VS லெய்னியர் டொமின்கியூஸ் பெரெஸ் - முடிவு: வெற்றி - 45ஆவது நகர்வு

ஓபன் C vs பெரு: இந்திய ஓபன் சி அணி, பெரு அணியிடம் 1/3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.

  • சூர்யா சேகர் கங்குலி VS எமிலியோ கார்டோவா - முடிவு: தோல்வி - 37ஆவது நகர்வு
  • சேதுராமன் VS கிறிஸ்தியன் - முடிவு: சமன் - 59ஆவது நகர்வு
  • அபிஜித் குப்தா VS ரெனாடோ டெர்ரி - முடிவு: தோல்வி - 60ஆவது நகர்வு
  • கார்த்திகேயன் முரளி VS டெய்வி வெரா சிகியுனாஸ் - முடிவு: சமன் - 42ஆவது நகர்வு
    செஸ் ஒலிம்பியாட்

இந்திய மகளிர் அணிகள்

மகளிர் 'ஏ' vs உக்ரைன்: இந்தியா மகளிர் ஏ அணி, உக்ரைன் உடனான போட்டியை 2/2 என்ற புள்ளிக்கணக்கில் சமன் செய்தது*

  • கொனெரு ஹம்பி VS மரியா முஸிசுக் - முடிவு: சமன் - 34ஆவது நகர்வு
  • ஹரிகா துரோணோவள்ளி VS அண்ணா முஸிசுக் - முடிவு: சமன் - 49ஆவது நகர்வு
  • வைஷாலி VS அன்னா உஷேனினா - முடிவு: சமன் - 60ஆவது நகர்வு
  • தானியா சச்தேவ் VS நடாலியா புக்சா - முடிவு: சமன் - 32ஆவது நகர்வு

இந்தியா பி vs குரோஷியா: இந்தியா மகளிர் பி அணி, குரோஷிய அணியுடனான போட்டியை 3.5/0.5 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வென்றது.

  • வந்திகா அகர்வால் VS மிர்ஜானா மெடிக் - முடிவு: வெற்றி - 37ஆவது நகர்வு
  • பத்மினி ரவுட் VS அனாமரிஜா ரடிகோவிச் - முடிவு: வெற்றி - 28ஆவது நகர்வு
  • மேரின் அன் கோம்ஸ் VS டிஹானா இவெகோவிச் - முடிவு: சமன் - 44ஆவது நகர்வு
  • திவ்யா தேஷ்முக் VS டெரெஸா டெஜானோவிச் - முடிவு: வெற்றி - 31ஆவது நகர்வு
    செஸ் ஒலிம்பியாட்

இந்தியா சி vs போலந்து: இந்திய மகளிர் சி அணி, போலந்து அணியுடனான போட்டியில் 1/3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவியது.

  • ஈஷா கரவாடே VS அலினா கஸ்லின்ஸ்காயா - முடிவு: சமன் - 34ஆவது நகர்வு
  • நந்திதா VS ஒலிவியா - முடிவு: தோல்வி - 48ஆவது நகர்வு
  • பிரத்யுஷா VS மரியா மாலிக்கா - முடிவு: தோல்வி - 47ஆவது நகர்வு
  • விஷ்வா வஷ்ணவாலே VS மிகாலினா - முடிவு: சமன் - 53ஆவது நகர்வு

இதையும் படிங்க: மல்யுத்தத்தில் மீண்டும் 3 தங்கம் - பாரா டேபிள் டென்னிஸில் பவினாபென் தங்கம்!

Last Updated : Aug 7, 2022, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.