ETV Bharat / sports

கரூரில் சதுரங்கப்போட்டி தொடங்கியது:மாணவர்கள் உற்சாகம்!

கரூர்: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டி தொடங்கியது.

chess competition in karur
author img

By

Published : Jul 25, 2019, 9:56 AM IST

கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி நடத்துவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சதுரங்கப்போட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது .இது எட்டு வயது,பதினான்கு வயது, பதினாறு வயது என மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

சதுரங்கப்போட்டி

இதில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் பெரம்பலூர் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வார்கள்.இறுதியாக மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களே மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.இந்த சதுரங்கப்போட்டியில் மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Intro:கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சதுரங்கப் போட்டி துவக்கம்

Body:கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியானது எட்டு வயது 14 வயது 16 வயது போன்ற மூன்று வகையான பிரிவுகளில் இருக்கக்கூடிய மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் கரூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாட்டு கலந்து கொள்வர் அதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் பெரம்பலூர் மண்டலங்கள் சார்பாக விளையாட்டுப் போட்டி நடைபெற்றது அதில் வெற்றி பெறும் நபர் நேரடியாக தமிழக அளவில் சதுரங்க போட்டியில் விளையாட தேர்ச்சி பெறுவர்.

இந்த போட்டியானது கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது அதேபோல இன்று சதுரங்கப்போட்டி துவங்கியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.