ETV Bharat / sports

முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா!

மலேசியா: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

ஹாக்கி இந்தியா
author img

By

Published : Mar 22, 2019, 8:17 PM IST

28-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் ஆறு நாடுகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பல முன்னணி வீரர்கள் காயத்தால் வெளியேறிய நிலையில் இளம் அணியுடன் களமிறங்குகிறது. மேலும், அனுபவ வீரர் குர்ஜந்த் சிங் பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக குர்ஷகிபித் சிங் மாற்று வீரராக களமிறங்கவுள்ளார்.

hockey
ஜப்பானை எதிர்கொள்ளும் இந்தியா

மலேசியா, ஜப்பான், கொரியா ஆகிய அணிகளுடன் விளையாடுகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/hockey/sultan-azlan-shah-cup-india-to-face-japan-in-the-opener-1/na20190322150943906

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.