ETV Bharat / sports

பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்! - zonal level

திருப்பூர்: உடுமலை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

school level
author img

By

Published : Aug 14, 2019, 3:10 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள நேதாஜி மைதானத்தில் உடுமலை பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

முதல் முறையாக பங்கேற்ற மாணவிகள் அணி

இதில், சுமார் 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், 16 ஆண்கள் அணியும், எட்டு பெண்கள் அணியும் உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.

Intro:உடுமலை சுற்று வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது இதில் ஏராளமான பள்ளி கலந்து கொண்டது

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்திருக்கும் நேதாஜி மைதானத்தில் உடுமலை பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது இதில் சுமார் 24 அணிகள் கலந்து கொள்கின்றனர் இவற்றில் 16 ஆண்கள் அணியும் எட்டு பெண்கள் அணியும் கலந்து கொள்கின்றனர் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 8 பெண்கள் அணி கலந்து கொள்கின்றது வருங்காலங்களில் ஆண்களுக்கு இணையான பெண்களின் அணியும் பங்கேற்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இதில் வெற்றி பெறும் அணி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெறும் ஆனால் இதில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.