ETV Bharat / sports

ஷான் பவுலோ மைதானத்திற்கு மரடோனா பெயர்: நபோலி தலைவர் ஆதரவு - San Paolo

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமான நிலையில், அவரது பெயரினை ஷான் பவுலோ மைதானத்திற்கு சூட்ட நபோலி தலைவர் லாரண்டிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

napoli-president-says-its-right-to-rename-san-paolo-stadium-after-maradona

author img

By

Published : Nov 27, 2020, 3:02 PM IST

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் புதன்கிழமை காலமானார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இவரது மறைவு குறித்து நபோலி அணியின் தலைவர் லாரண்டிஸ் கூறுகையில், '' அன்புள்ள டியாகோ, பலவீனம், வலிமை மற்றும் வாழ்க்கையின் மீது முழுமையான அன்பு ஆகியவற்றிற்கு நீங்கள் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. ஒரு தனித்துவமான சாம்பியன். உங்கள் பலவீனங்கள், உங்கள் குறைபாடுகள், உங்கள் தவறுகள் எதுவும் உங்கள் மகத்துவத்திற்கு ஒப்பானவை அல்ல.

கால்பந்து என்னும் ஓவியத்தின், மிகச்சிறந்த ஆர்ட்டிஸ்ட். எங்களின் செயல்பாடுகள் இன்னும் பல நூற்றாண்கள் மக்கள் மனதில் இருக்கும். ஷான் பவுலா மைதானத்திற்கு உங்கள் பெயரினை சூட்ட வேண்டும். நீங்கள் எப்போதும் எங்களோடு இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் பெயரினை சூட்ட வேண்டும். நபோலி அணிக்காக நீங்கள் ஆடியது யாராலும் மறக்க முடியாது' என்றார்.

இதையும் படிங்க: நியூ., தொடரில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது - முகமது அமீர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.