2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த பல்வேறு நாடுகளும் விண்ணப்பித்திருந்தன.இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 9-வது ஆலோசனைக் கூட்டம் மியாமி நகரில் நடைபெற்றது. அதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
India 🇮🇳 win bid to host FIFA U-17 Women's World Cup in 2020.
— Indian Football Team (@IndianFootball) March 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read: https://t.co/V9wpHtSGs0#IndianFootball #ShePower #BackTheBlue pic.twitter.com/Qpv6Azjbb0
">India 🇮🇳 win bid to host FIFA U-17 Women's World Cup in 2020.
— Indian Football Team (@IndianFootball) March 16, 2019
Read: https://t.co/V9wpHtSGs0#IndianFootball #ShePower #BackTheBlue pic.twitter.com/Qpv6Azjbb0India 🇮🇳 win bid to host FIFA U-17 Women's World Cup in 2020.
— Indian Football Team (@IndianFootball) March 16, 2019
Read: https://t.co/V9wpHtSGs0#IndianFootball #ShePower #BackTheBlue pic.twitter.com/Qpv6Azjbb0
இதனை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்ஃபாடினோ அறிவித்தார். மேலும், இந்த அறிவிப்பு இந்தியாவில் பெண்கள் மத்தியில் கால்பந்தை பிரபலப்படுத்தும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும், எனத் தெரிவித்துள்ளார்.