ETV Bharat / sports

ஐ லீக் கால்பந்து: கூடுதல் நேரத்தில் கோல் அடித்து வெற்றிபெற்ற சென்னை சிட்டி! - சென்னை சிட்டி

ஐ லீக் கால்பந்து தொடரில் சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கணக்கில் சென்னை சிட்டி எஃப்.சி அணி வெற்றிபெற்றது.

i-league-chennai-rise-to-fifth-with-win-against-churchill
i-league-chennai-rise-to-fifth-with-win-against-churchill
author img

By

Published : Feb 10, 2020, 2:47 PM IST

ஐ லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டிபெண்டிங் சாம்பியனான சென்னை சிட்டி எஃப்.சி அணியை எதிர்த்து சர்ச்சில் பிரதர்ஸ் அணி ஆடியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கவனமாக ஆடின. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்காததால் 0-0 என நிலையில் முடிவடைந்தது.

சர்ச்சிள் பிரதர்ஸ் அணிக்காக கோல் அடித்த லால்கா
சர்ச்சிள் பிரதர்ஸ் அணிக்காக கோல் அடித்த லல்கா

பின்னர் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. 84ஆவது நிமிடம் வரை கோல்கள் விழாததால் ஆட்டம் டிராவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 85ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் யுசா ஆட்டத்தின் முதல் கோலை அடித்து சென்னை அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் லல்கா கோல் அடிக்க 1-1 என்ற நிலை வந்தது. இதனால் இரண்டாம் பாதியின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பின்னர் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

கூட்தல் நேரத்தில் கோல் அடித்து அசத்திய  சென்னை அணியின் ஜான்
கூட்தல் நேரத்தில் கோல் அடித்து அசத்திய சென்னை அணியின் ஜான்

அதில் சென்னை அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். இதன் பலனாக சென்னை அணியின் ஜான் கோல் அடிக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் சென்னை அணி முன்னிலைப் பெற்றது. இறுதியாக சென்னை சிட்டின் எஃப்.சி அணி 2-1 என்ற கணக்கில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சிட்டி அணி 10 போட்டிகளில் நான்கு வெற்றி, நான்கு தோல்வி, இரண்டு டிரா என 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: வீரர்களுக்குள் ஏற்பட்ட அடிதடி... சில்லறைத்தனமாக நடந்த வங்கதேச வீரர்கள்...!

Intro:Body:

Margao, Feb 9 (IANS) Defending champions Chennai City FC rose to fifth on the points table thanks to an injury-time winner from Swiss recruit Jan Muzangu in their I-League clash against hosts Churchill Brothers FC of Goa at the Fatorda Stadium on Sunday evening.

The game which looked like it would finish goalless till the 84th minute, turned on its head in approximately the last 10 minutes, with all three goals coming in that period.

Katsumi Yusa gave the champions the lead against the run of play in the 85th minute, which was neutralised two minutes later by Mizo striker Mapuia's third of the season.

Muzangu then put it beyond the hosts, with his first goal of the I-League with the game already well into additional time. The win took Chennai to 14 points from 10 completed games now, and given they won against Gokulam, will now occupy the fourth spot in the league while the Goans remain sixth with 13 from nine.

Churchill had an early sight at goal in the 2nd minute of the game when a Dawda Cessay free-kick could not find a good connection. Chennai were slowly beginning to find their feet in the game. A Jan Muzangu run in the 20th was dangerously penetrative.

Although the Red Devils had the better of chances, just before the half closed out, it was the visitors who came scored, with Spanish striker Fito Miranda curling one in with the left from yet another free-kick, but was unlucky to hit the side-netting.

Chennai had the lion's share of possession but the home side had more shots on target till the half-way stage.

Churchill's Trinidadian striker Willis Plaza, subdued in the first half, got the first good chance of the second, as Portuguese Socrates Pedro played him inside the box in the 49th, but his chip over the keeper was clipped by Santana's outstretched palm before Eslava cleared for safety.

Cessay also had a crack four minutes later and in the 63rd, and Plaza again hit the cross-bar with a header as the home side was clearly displaying urgency for a winner.

Coach Tavarez expectedly threw in the likes of Israel Gurung and Mapuia to help out the trio of Cessay, Pedro and Plaza up front in their pursuit of a winner.

With the clock showing 85 minutes, Fito put in a delectable ball from just inside the Churchill half and found the run of Katsumi to perfection. The gutsy Japanese made no mistake with a clinical finish past Kithan and Chennai were ahead.

Churchill struck back two minutes later. Hero of the Match Glan Martins found Plaza inside the box, who squared it to Ponif Vaz over on the right flank. Ponif's cross saw Mapuia rise above his marker to lob a header over Santana and into the Chennai goal.

However, there was drama left yet.

In the third minute of injury time, Vijay played through Muzangu, and the latter raced inside the box, getting past one defender and away from another, to slot it past Kithan and break the heart of the home fans.

Muzangu had announced himself emphatically to Indian football and the defending champions' hopes of a re-run were ignited once again.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.