கோட்டிஃப் கோப்பை கால்பந்து போட்டிகள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுவருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய-மவுரித்தேனியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடமே இந்திய அணி தனது கோல் கணக்கைத் தொடங்கியது.
-
Last 2⃣ matches:
— Indian Football Team (@IndianFootball) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
1⃣0⃣ goals ⚽ scored 🤯
1⃣ goal conceded 😏
Next match 👊🏻💪🏻 ⚔ 🇪🇸 #BackTheBlue #IndianFootball #ShePower pic.twitter.com/GSpqlb3yIQ
">Last 2⃣ matches:
— Indian Football Team (@IndianFootball) August 5, 2019
1⃣0⃣ goals ⚽ scored 🤯
1⃣ goal conceded 😏
Next match 👊🏻💪🏻 ⚔ 🇪🇸 #BackTheBlue #IndianFootball #ShePower pic.twitter.com/GSpqlb3yIQLast 2⃣ matches:
— Indian Football Team (@IndianFootball) August 5, 2019
1⃣0⃣ goals ⚽ scored 🤯
1⃣ goal conceded 😏
Next match 👊🏻💪🏻 ⚔ 🇪🇸 #BackTheBlue #IndianFootball #ShePower pic.twitter.com/GSpqlb3yIQ
அதன் பின் இந்திய அணி தனது அபார ஆட்டத்தால் 7-0 என்ற கோல் கணக்கில் மவுரித்தேனியா அணியை வீழ்த்தியது. இதற்கு முன் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பொலிவியா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இரண்டு போட்டிகளில் 10 கோல்களை அடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.